Monday, 21 January 2013

poosari(பூசாரி), mantrikam,thirushti kazhippu pic 82--86




காளி அம்மன் கோவிலில்  ஆட்டம் ஆடும் பெண்களில் இருவகை உண்டு. அதில் உடல்நலம் மற்றும் வேண்டுதல்களுக்காக  ஆறாம் போடுவது சாமி ஆட்டம் என்று சொல்லப்படுகிறது. மனநலம் பதிக்கப் பட்டவர்கள் போடும் ஆட்டம் பேய் ஆட்டம் என்று சொல்லப்படுகிறது. ஆட்டம் போடுபவர்களுக்கு மந்திரித்து எழுமிச்சம்பழம் ,விபூதி குங்குமம் கொடுத்து குணப்படுத்துவதற்கு பூசாரி அங்கு இருக்கிறார். இதற்க்காக அவர் காணிக்கையும் பெற்றுக் கொள்கிறார்.
சிலருக்கு மந்திரிக்கும் முறை மாதந்தோறும் தொடர்கிறது. முழு குணம் அடையும் வரை சிலர் வந்து போகிறார்கள்

No comments:

Post a Comment